நிச்சயம் செய்வோம்! நிச்சயமாய் செய்வோம்!!
ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம்S.M. லக்கி பிளாசா, மேல்மாடி G.H.ரோடு,
இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா - 623 501
Phone : 04567-225656, Mobile Phone : 9994796522
Email : jeyam@kamatchimatrimony.com

* பதிவுக்கட்டணம் இலவசம்
* இலவசமாக வரன்களை பார்த்துக்கொள்ளலாம்
* வரனின் விபரத்தை உங்கள் அனுப்புகிறோம்
* இலவசமாக வரன்களை பார்த்துக்கொள்ளலாம்
* வரனின் விபரத்தை உங்கள் அனுப்புகிறோம்
எங்களது ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம் 2011 முதல் இராமநாதபுரம் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இனிதே செயலாற்றப்படுகிறது.
எங்கள் நிறுவனத்தில் சேவை மனப்பான்மையோடு செயலாற்றுகிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களது நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடோட்டா, ஜாதகம் மட்டும் போதுமானது. தாங்கள் பதிவு செய்வதை ஆங்கிலத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த நான்கு நாட்களுக்குள் பதிவு எண் (Registraion No.) , மற்றும் கடவுச்சொல்லை (Password) கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
பதிவு எண் கிடைத்தவுடன் தங்களுக்குத் தேவையான வரனை தேர்வு செய்யலாம். தேர்வு செய்தவுடன் உங்களுடைய பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு பிறகு நீங்கள் தேர்வு செய்த வரன்களின் பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு அவர்களுடைய முகவரி, தொலைபேசி எண்களை எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
எங்களது நிறுவனத்தில் பதிவுக் கட்டணம் இலவசம். தாங்கள் தேர்ந்தெடுக்கும் வரன்களின் விபரத்தை தங்களுக்கு கொரியர் அல்லது தபால் மூலமாக தங்களுக்கு அனுப்புவதற்கு சேவைக்கட்டணமாக ஒரு வரனுக்கு ரூ. 20 மட்டும் தாங்கள் செலுத்தினால் போதும். மேலும் கொரியர் செலவு தனி ரூ.30.
தாங்கள் வங்கியிலும் பணம் செலுத்தலாம் வேறு எந்தவித கட்டணமும் கிடையாது.
மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை தாங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே. எங்களது சேவையில் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது எங்களது சேவையை சிறப்பாக செய்ய தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்,

Phone : 04567-225656,
Mobile Phone : 9994796522
Email : jeyam@kamatchimatrimony.com
Mobile Phone : 9994796522
Email : jeyam@kamatchimatrimony.com
நீண்ட காலமாக திருமணம் தடை உண்டு எனில் விரைவில் திருமணம் நடக்க
ஸ்ரீ சுயம்வரா பார்வதீ மந்திரம்
ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முகஹ்ருதம் ம்மவசமாகர்ஷய ஆகஷ்ய ஸ்வாஹா இந்த மந்திரத்தை தினசரி 28 முறை பாராயணம் செய்து பயபக்தியுடன் உச்சரிக்க
மிக விரைவில் திருமணம் நடைபெறும்